Labels


தலை எழுத்து.

நீ என்பது ஓரெழுத்து ,நான் என்பது இரண்டெழுத்து 
காதல் என்பது முன்றெழுத்து ,தவிப்பு என்பது நான்கெழுத்து 
ஏமாற்றம் என்பது ஐந்தெழுத்து ,இதை ஏற்பதென்பது என் தலை எழுத்து.

No comments:

Post a Comment