Labels


நட்பில்


அழகை பார்த்து காதலிப்போர் உண்டு
அறிவை பார்த்து காதலிப்போர் உண்டு
வசதி பார்த்து காதலிபோரும் உண்டு
சுயநலத்துடன் காதலிபோரும் உண்டு
சற்று வித்தியாசமாய் நட்பில் தேடுகிறேன் என் காதலை
புரிதல் காதலுக்கு அதிகம் வேண்டுமென்று.

No comments:

Post a Comment