Labels


உனக்காக காத்திருக்கிறேன்

உனக்காக காத்திருக்கிறேன் உனக்காக வாழ்ந்திருக்கிறேன் 
உனக்காக சுவாசிக்கிறேன் உன்னையே நினைத்து வாடிகொண்டிருக்கின்றேன் ஆனால் நீயோ ஒரே நொடியில் உணர்த்தி விட்டாய் நீ எனக்காக இல்லை என்று,,நீ காத்திருப்பதோ வேறொருவனின் வருகைக்காக என்று..

No comments:

Post a Comment