Labels


உன்னை நினைத்து

உன்னை நினைத்து' என்னோடு எழுதுகிறேன், உனது நினைவுகள்' என்னிடம் இருப்பதால், 
உன்னை நினைத்து' என்னோடு கலங்குகிறேன், உனது நினைவுகள்' என்னிடம் இருப்பதால், 
உன்னை நினைத்து' என்னோடு பேசுகிறேன், உனது நினைவுகள்' என்னிடம் இருப்பதால், 
உன்னை நினைத்து' என்னோடு நேசிக்கிறேன், உனது நினைவுகள்' என்னிடம் இருப்பதால், 
உன்னை நினைத்து என்னோடு வாழ்கிறேன், உனது நினைவுகள் என்னிடம் இருப்பதால், 
உன்னை நினைத்து என்னோடு இறக்கிறேன், உனது நினைவுகள் என்னிடம் இருப்பதால் ….

No comments:

Post a Comment