Labels


எனக்குள் நான்

எனக்குள் நான் 
புலம்பிக்கொண்டிருந்தாலும்
உனக்குள் தான் நான் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகள் மட்டும்
இரணமாய் என்னை
காயப்படுத்திக் கொண்டிருக்கிறது
உன்னை காதலித்ததற்கா
இவ்வளவு பெரிய தண்டனை
தந்தாய்....
பிரிவென்பது சகஜம்
இருந்தும் ஏன் என்
இதயம் இன்னும்
வலித்துக் கொண்டிருக்கிறது...
மரணம் கூட துச்சமாய்
தெரிகிறது...

No comments:

Post a Comment