காதலுக்கும், நட்புக்கும் போட்டி
காதலுக்கும், நட்புக்கும் போட்டி
காதலும், நட்பும், பேசி கொள்ளுகிறது!!!!
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காதல்" கனவாய் வருவேன் என்றது !
நட்பு" நினைவாய் வருவேன் என்றது !
காதல்" ஒருமுறை தான் வரும் என்றது !
நட்பு" பலரிடம் பலமுறை வரும் என்றது !
காதல் " கண்ணீர் விட வைக்குமாம் என்றது !
நட்பு "கண்ணீரை துடைக்குமாம் என்றது !
காதல் " உயிரை வாங்குமாம் என்றது !
நட்பு "உயிரை கொடுக்குமாம் என்றது ! ," காதலை நேசிபோம் ,நட்பை சுவாசிப்போம்" !!!
காதலை விட' நட்பே"! சிறந்தது
No comments:
Post a Comment