Labels


இது தான் காதலா


இது தன காதலா
கண்டதும் கண்களா
கைது செய்து.........
இதயம் எனும்
சிறையில் அடைத்து..........
காதல் எனும்
சித்திரவதை செய்பவளே ............
நீ யார் என்று
தெரியாத பொழுதும்........
உன்மீது என்
மனதை வைத்தேன்.......
அதை சொல்லாமல்
தூக்கி சென்றதென்ன........
இது தன காதலா?

No comments:

Post a Comment