Labels


பொண்ணுங்கள பாத்து சில கேள்விகள் கேக்கணும் ?

சில பொண்ணுங்கள பாத்து சில கேள்விகள் கேக்கணும் ?

1 . உங்க துப்பட்டா எங்க போச்சி ?

2 . உங்க இப்போதைய லவர் பேரு என்ன ?

3 . உங்க மொபைல் நம்பர் எதுக்காக அடிக்கடி மாத்துரிங்க ?

4 . உங்களுக்கு பாய் பிரெண்ட்ஸ் இருக்கும் போது லவர் அவசியம் தேவையா ?

5 . உங்களுக்கு டேடிங் நா என்னனு தெரியுமா ?

6 . உங்க FACEBOOK relationship status எப்பவுமே complicated நு இருக்கே அதுக்காவது அர்த்தம் தெரியுமா ?

7 . உங்களுக்கு LOVER க்கும் FRIEND க்கும் வித்தியாசம் தெரியுமா ?

8 . உங்களுக்கு ஆர்வ கோளாறு அதிகமா இருப்பதன் காரணம் என்ன ?

9 . அப்பா அம்மா கிட்டயாவது உண்மையா இருபின்களா ?

10 . நீங்க பண்ணுறதுக்கு பேர் காதலாடி?
(இது நான் சொல்லல காதலில் நொந்தவன் சொன்னது)copid

No comments:

Post a Comment