யாராவது உன்னை லூசுன்னு சொன்னா...கூல் லா இருங்க......
யாராவது உன்னை லூசுன்னு சொன்னா...கூல் லா இருங்க.......
குரங்கு அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க........
கழுதை அப்படின்னு சொன்னா, கதறாம கமுக்கமா இருங்க.......
.
.
.
.
.
.
ஆனால் நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்.........
தூக்கி போட்டு மிதிங்க,,,,,ராஸ்கல்ஸ,,,,,,
தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்..
No comments:
Post a Comment