Labels

மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க

மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க


மல்வெயார் எனப்படுவது ஒரு வகை கணனி வைரஸ் ஆகும். இது எமது கணனியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இதனால் எமது கணனியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணனியில் மல்வெயார் உள்ளதா என அறிய. உங்கள் கணனியை முதலில் Shutdown செய்யவும். பின்னர்  கணனியை On செயது F8 கீயை அழுத்தவும் அதில் கீழ் உள்ளவாறு தோண்றும். அதில் இரண்டாவதாக காணப்படும் Safe Mode with Networking என்பதை தெரிவு செய்து Enter [...]

No comments:

Post a Comment