Labels

கைத்தொலைபேசிகளுக்கு கணனியிலிருந்து நேரடியாக மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமா?




கணனியிலிருந்து கைத்தெலைபேசிகளுக்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் குறிப்பிட்ட கைத்தெலைபேசிக்கு  எம்எம்எஸ்(MMS) இணைப்பு வசதியிருக்க வேண்டும்.
நாம் கணனியில்  Yahoo,Gmail,Hotmailபோன்றவற்றை பயன்படுத்தினால். இமெயில் சென்றடைய வேண்டியவரின் முகவரியாக பின்வருமாறு மின்னஞ்சல் முகவரியினை
வழங்க வேண்டும்.
உதாரணமாக இலங்கையில்
077xxxxxxx@mms.dialog.lk
@mms.dialog.lk
@mms.mobitel.lk
@mms.airtel.lk
@mms.etisalat.lk
அவரது கைத்தெலைபேசி இலக்கத்தினையும் தொலைத்தொடர்பு இணைப்பாளரின் பெயரினையும் மேற்குறிப்பிட்டவாறு  இமெயில் முகவரியில் கொடுக்க வேண்டும்.  எமது மின்னஞ்சல் குறிப்பிட்ட நபரின் கைத்தெலைபேசிக்கு MMS மூலம் சென்றடையும்.
அவசர தேவைகளுக்கு இம்முறையை நாம் பயன்படுத்தலாம்.
 Download As PDF  

No comments:

Post a Comment